Top Ad

Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

12.12.16

சென்னையை நெருங்கும் வர்தா புயல்

On : 10:49

சென்னையை நெருங்கும் வர்தா புயல்


  • சென்னையை நெருங்குகிறது வர்தா புயல்
  • சென்னைக்கு கிழக்கே 100 கி.மீ தொலைவில் வர்தா புயல்
  • சென்னையை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகருகிறது வர்தா புயல்
  • சென்னையில் கரையை கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்
  • சென்னையில் பேய் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது -சென்னை கோட்டூர்புரத்தில் மரம் முறிந்து விழுந்தது
  • 2 பேர் படுகாயம் -வர்தா புயல் பழவேற்காடு - கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும்
  • வானிலை மையம் -கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் எழுவதால் மீனவர்கள் அச்சம்
  • கடற்கரை அருகே வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற்றம்

  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,500 பேர் இடமாற்றம்
  • 24 மணிநேரத்தில் சென்னையில் 6 செ.மீ மழை
  • சென்னைக்கு கிழக்கே 142 கி.மீ. தொலைவில் வர்தா புயல்
  • வர்தா புயலால் பழவேற்காட்டில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது
  • பலத்த காற்றால் பழவேற்காட்டில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன
  • பழவேற்காட்டில் சூறைக்காற்று வீசி வருவதால் கம்பிகள் அறுப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன

0 comments :

Post a Comment