மலேசியாவில் காந்த மனிதன் !!!

இவர் ஒரு அறிவியல் அதிசயமாக உள்ளார் . இவரது உடம்பில் எந்த விதமான மின் காந்த அலைகளும் இல்லை என்று இவரை ஆராய்ந்த பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் .இவரது தோலானது மிகவும் சாதரணமாகத்தான் உள்ளது , எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்க இயலவில்லை . விஞ்ஞான உலகிற்கு இவர் இது நாள் வரை ஒரு பிடிபடாத புதிராகவே உள்ளார் .
0 comments :
Post a Comment